Pradeep Sep 21, 2018

தானே சொந்தமா வீடு கெட்டுறவங்களுக்காக.

வாஸ்துல இருந்து ஆரம்பிப்போம். தெரிஞ்சத சொல்றேன். தப்பு இருந்தா சொல்லுங்க, வாஸ்துல நம்பிக்கை இல்லைனா மூவ் வாஸ்துல எது எது எங்க இருக்கனும்னு பண்றது கஷ்டம், எல்லா இடத்துக்கும் அமையாது சோ எது எது எங்க இருக்க கூடாதுனு கண்டிப்பா பாலோ பண்ணனும் N-North S-South W-West E-East SW கார்னர்ல செப்டிக் டேங்க், பாத் ரூம், டாய்லெட் இருக்க கூடாது NE கார்னர்ல பாத் ரூம் இருக்கலாம், செப்டிக் டேங்க் & டாய்லெட் இருக்கக் கூடாது Closet மேற்கு, கிழக்கு பார்த்து இருக்காம வடக்கு, தெற்கு பார்த்து இருக்கலாம் பூஜை ரூம் SW கார்னர் & NE கார்னர்ல இருந்தா நல்லது More சமையலறை East Facingல இருந்தா நல்லது.. அதிகாலை சூரிய ஒளி சமையலறை பட்டா ரெம்ப நல்லது, அதான் Underground Water Tank NE கார்னர்ல இருந்தா நல்லது SW கார்னர் எல்லாத்தையும் விட உயரமா இருந்தா நல்லது

Framed Structure அதாவது பில்லர் டைப்ல பண்றது இதுக்கு பள்ளம் எடுக்கும்போது 5 டூ 7 அடி எடுக்கலாம், அதுக்கு முன்னாடி பாறை வந்துச்சுனா போதும் Load Bearing Structure கிராம் சைட் பண்ற டைப் வானம் தோன்டுறதுனு சொல்லுவாங்க இதுக்கு பள்ளம் எடுக்கும்போது 5 டூ 7 அடி எடுக்கலாம், அதுக்கு முன்னாடி பாறை வந்துச்சுனா போதும் பேஸ்மென்ட் உயரம், அதாவது ரோட்ல இருந்து நம்ம வீட்டோட தளம் உயரம் 3 டூ 5 அடி வைக்கலாம், ஏரியாவுக்கு ஏத்த மாதிரி செங்கலோட வெயிட் 3 கிலோ இருந்தா நல்லது அகலம் 4 இஞ்ச் நீளம் 9 இஞ்ச் உயரம் 3 இஞ்ச் இருந்தா நல்லது

Concrete & Brick Work River Sand or M Sand எதனாலும் யூஸ் பண்ணலாம்.. பட் பூச்சுனு வரும் போது River Sand ட்ரை பண்றது தான் நல்லது Brick work க்கு சிமெண்ட்:மணல் விகிதம் 1:6 இருந்தா கரெக்ட்டா இருக்கும்.. அதாவது ஒரு சட்டி சிமெண்ட்னா 6 சட்டி மணல் Wall Plastering க்கு சிமெண்ட்:மணல் விகிதம் 1:5 இருந்தா கரெக்ட்டா இருக்கும்.. அதாவது ஒரு சட்டி சிமெண்ட்னா 5 சட்டி மணல் Ceiling Plastering க்கு சிமெண்ட்:மணல் விகிதம் 1:4 இருந்தா கரெக்ட்டா இருக்கும்.. அதாவது ஒரு சட்டி சிமெண்ட்னா 4 சட்டி மணல்

பெயிண்ட். பூச்சு வேலை முடிஞ்சு 1 மாதம் ஆனதுக்கு வொயிட் வாஷ் பண்ணிடனும். அப்பறம் இரண்டு கோட் பட்டி, ஒரு கோட் ப்ரைமர், இரண்டு கோட் பெயிண்ட்.. பட்ஜெட் கம்மினா பட்டி பாக்காம விட்டுடலாம்.. Outer Wall க்கு பெயிண்ட் லைட் கலரா செலக்ட் பண்ணா சீக்கிரமா கலர் டல் அடிக்காது எப்பவும் லைட் கலர் ரேட் கம்மியா இருக்கும் டார்க் கலர் ரேட் அதிகமா இருக்கும் Flooring : Tiles, Granite, Marble, 3D Epoxy Flooring மீடியம் பட்ஜெட் னா Tiles அப்புறம் Granite, Marble Cost பிரச்சனையே இல்லைனா 3D